கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
ajithkumar
akinkerala
ajithinperumbuva
templedharisana
By Swetha Subash
நடிகர் அஜித் கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் நடிகர் அஜித் கேரளாவின் பெரும்புவா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரப்பபட்டு வருகிறது.