ஹையோ ஹையோ கொல்லுறாலே தவுசன் வாட்டு கண்ணால: வைரலாகும் வாணி போஜனின் ஃபோட்டோ சூட்!
viral
vanibojan
By Irumporai
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்படும் வாணி போஜனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சின்னத்திரையில் தெய்வமகள் தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்த வாணிபோஜன் சின்னத்திரை நயந்தார என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஓ மை கடவுளே படத்தில் மூலம் வெள்ளித்திரையில் ஜொலிக்கத் தொடங்கினார்.

அடுத்ததாக ஜெய்யுடன் ட்ரிபில்ஸ் என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது .

இதையடுத்து, கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, பகைவனுக்கும் அருள்வாய், சியான் 60 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வாணி போஜனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
