பொறி வைத்து கைது செய்யும் பெண்ணின் .. கண்ணிலே புரியாமல் மாட்டிக்கொண்டோமா? : வைரலாகும் மகிமா நம்பியார் புகைப்படம்!

viral sociealmedia mahimanambiar viralphtos
By Irumporai Jul 26, 2021 08:32 AM GMT
Report

சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான சாட்டை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மகிமா நம்பியார்.

பொறி வைத்து கைது செய்யும்  பெண்ணின் .. கண்ணிலே புரியாமல் மாட்டிக்கொண்டோமா? : வைரலாகும் மகிமா நம்பியார் புகைப்படம்! | Photo By Viral Magima Nambiar

தனக்கென தனி ரசிகர்பட்டாளத்தை வைத்துள்ளமகிமா .

பொறி வைத்து கைது செய்யும்  பெண்ணின் .. கண்ணிலே புரியாமல் மாட்டிக்கொண்டோமா? : வைரலாகும் மகிமா நம்பியார் புகைப்படம்! | Photo By Viral Magima Nambiar

தமிழில் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்தினை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள்.

பொறி வைத்து கைது செய்யும்  பெண்ணின் .. கண்ணிலே புரியாமல் மாட்டிக்கொண்டோமா? : வைரலாகும் மகிமா நம்பியார் புகைப்படம்! | Photo By Viral Magima Nambiar

அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 இந்த நிலையில் மகிமா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் , அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.