பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

chennai tamilnadubjp kamalalayam petrolbomb thrownatbjpoffice
By Swetha 9 மாதங்கள் முன்

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தார் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மது பாட்டில் மூலம் 3 பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.