இந்த முறை எங்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுங்க : நடிகர் ரன்வீருக்கு பீட்டா கோரிக்கை

Bollywood Ranveer Singh
1 வாரம் முன்

ரன்வீர் சிங்கை மீண்டும் ஆடையில்லாமல் போஸ் கொடுக்குமாறு பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது

 பேப்பர் மேகஸின் அட்டைப் படத்திற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்  நடத்திய போட்டோஷூட் கடும் விமர்சனத்தை சந்தித்தது,ட்ரோல் மீம்களை கடந்து ரன்வீர் சிங்குக்கு துணி கொடுக்கும் அளவுக்கு விவகாரம் சென்றது.

ரன்வீர் சிங் போட்டோ ஷீட்

இந்த நிலையில் ரன்வீரை பலரும் கிண்டல் செய்து கொண்டிருக்கும் நிலையில் பீட்டா இந்தியா அமைப்பு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதாவது தங்கள் அமைப்புக்காக நிர்வாணமாக போஸ் கொடுக்குமாறு ரன்வீர் சிங்கை கேட்டுக் கொண்டிருக்கிறது. பீட்டாவின் அழைப்பை ஏற்று ரன்வீர் சிங் மீண்டும் நிரவாணமாக போஸ் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை எங்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுங்க : நடிகர் ரன்வீருக்கு பீட்டா  கோரிக்கை | Peta Invites Ranveer Singh To Bare

அழைப்பு விடுத்த பீட்டா

ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்கு பாலிவுட் நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். ரன்வீரை இப்படி ஆடையில்லாமல் பார்க்கத் தான் விரும்புவதாக ராக்கி சாவந்த் தெரிவித்திருந்தார்.

இந்த முறை எங்களுக்கு நிர்வாணமாக போஸ் கொடுங்க : நடிகர் ரன்வீருக்கு பீட்டா  கோரிக்கை | Peta Invites Ranveer Singh To Bare

இந்த நிலையில் பிரபல நிறுவனமான பீட்டா விலங்குகள் நலனுக்காக மீண்டும் தனது பேன்ட்டை கழட்டுவாரா ரன்வீர் சிங் என்று கேட்டப்படியே இப்படியொரு கோரிக்கையை பீட்டா நிறுவனம் வைத்திருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.