பேரறிவாளன் வழக்கு - இறுதி விசாரணைக்கு ஏற்பு!! தீர்ப்பு கிடைக்குமா?

perarivalan case last enquiry
By Anupriyamkumaresan Aug 04, 2021 06:21 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சஞ்சய் சத் முன்விடுதலை குறித்த ஆவணங்களை கோரும் பேரறிவாளனின் மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட மும்பை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடியும் முன்னரே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் நடிகர் சஞ்சய் தத். இவரது முன்விடுதலை குறித்த ஆவணங்களை கோரி பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.

பேரறிவாளன் வழக்கு - இறுதி விசாரணைக்கு ஏற்பு!!  தீர்ப்பு கிடைக்குமா? | Perarivalaan Case Last Enquiry

இந்த மனுவை இறுதி விசாரணைக்கு பட்டியலிட மும்பை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.