பாரிவேந்தர் கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம் - பெரம்பலூர் தொகுதி மக்கள் நெகிழ்ச்சி!
Tamil nadu
Perambalur
Lok Sabha Election 2024
By Jiyath
டாக்டர் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று பெரம்பலூர் தொகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டாக்டர் பாரிவேந்தர்
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அத்தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் வென்ற பாரிவேந்தர், தனது சொந்த நிதியில் பல திட்டங்களை அத்தொகுதி மக்களுக்காக செய்திருக்கிறார். இந்நிலையில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெறுவார் என்றும் காமராஜருக்கு பிறகு பாரிவேந்தர் தான் என்றும் பெரம்பலூர் தொகுதி மக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.