பெட்ரோல்,டீசல் விலையால் ஓரளவுக்கு நிம்மதியில் மக்கள்
people
price
petrol
diesel
By Jon
பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத உயர்வுக்குப் பின், தொடர்ந்து 15ஆவது நாளாக மாற்றியமைக்கப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலை 26 முறை உயர்த்தப்பட்டு வந்ததால் வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 7 ரூபாய் 46 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் 60 காசுகளும் உயர்ந்துள்ளது. கடைசியாக பிப்ரவரி 27ஆம் நாள் விலை உயர்த்தப்பட்டுச் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுகளாகவும், டீசல் 86 ரூபாய் 45 காசுகளாகவும் உள்ளது.
அதன்பின் இன்று வரை தொடர்ந்து 15 நாட்களாகப் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.