பெகாசஸ் - விசாரணை ஆணையம் அமைத்தது மே. வங்கம்!
issue
westbengal
pegasus
By Anupriyamkumaresan
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் ஓட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற
நீதிபதி மதன் லோகூர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது
மேற்கு வங்க அரசு