சவுத்ல யாரும் தொட்டதுக்கூட இல்ல..ஆனால் அந்த இயக்குநர் - இளம் நடிகை பகீர்

Sexual harassment Bollywood Anurag Kashyap
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

பாலிவுட் இயக்குநர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

 பாயல் கோஷ்

பாலிவுட்டின் இளம் நடிகை பாயல் கோஷ். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தென்னிந்தியாவில் தேசிய விருது வாங்கிய இயக்குநர்கள் வரை பலருடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இதுவரை எந்தவொரு இயக்குநரும் என்னை தொட்டுக் கூட பேசியது இல்லை.

சவுத்ல யாரும் தொட்டதுக்கூட இல்ல..ஆனால் அந்த இயக்குநர் - இளம் நடிகை பகீர் | Payal Ghosh Raising Sexual Abuse Anuragh Kashyap

ஆனால், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உடன் இதுவரை ஒரு படம் கூட நான் பண்ணவே இல்லை. 3வது மீட்டிங்கிலேயே என்னை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார். இதனை, இயக்குநர் அனுராக் காஷ்யாப் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என மறுத்திருந்தார்.

பாலியல் வன்கொடுமை

இதற்கு நடிகை டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், பாயல் கோஷ் திடீரென நான் தற்கொலை செய்து கொண்டாலோ,

சவுத்ல யாரும் தொட்டதுக்கூட இல்ல..ஆனால் அந்த இயக்குநர் - இளம் நடிகை பகீர் | Payal Ghosh Raising Sexual Abuse Anuragh Kashyap

எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ அதற்கு இவர் தான் காரணம் என பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒரு மரண எச்சரிக்கை கடிதத்தை எழுதி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.