பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115-வது ஜெயந்தி - குருபூஜைக்கு செல்கிறார் ஓ.பி.எஸ்.
Tamil nadu
O. Panneerselvam
By Nandhini
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115-வது ஜெயந்தி - குருபூஜைக்கு செல்கிறார் ஓ.பி.எஸ்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115-வது ஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா வரும் இன்று முதல் (28.10.2022) தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
குருபூஜைக்கு செல்கிறார் ஓ.பி.எஸ்
இந்நிலையில், வரும் அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், குருபூஜை விழாவிற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செல்லவில்லை என்றும், நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.