என்ன கொடுமை சார் இது , பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகள் : வைரலாகும் வீடியோ

Viral Video
By Irumporai May 01, 2023 04:00 AM GMT
Report

பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதிகரிக்கும் வெயில்

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது அதே சமயம் தற்போது தமிழகத்தின் சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வள்ளியூர் அருகே நேற்று பெய்த மழையில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் மழைநீர் பேருந்துக்குள் கசிந்துக் கொண்டிருந்தது.

என்ன கொடுமை சார் இது , பேருந்துக்குள் குடை பிடித்த பயணிகள் : வைரலாகும் வீடியோ | Passengers Holding Umbrellas Inside The Bus

 வைரலாகும் வீடியோ

இதனால், அந்த பேருந்தில் பயணிகள் குடை பிடித்துக்கொண்டு பயணித்தனர். அவர்கள் குடை பிடித்துக்கொண்டு பயணிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.