தொகுதி மறுசீரமைப்பு மசோதா: சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
By Fathima
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படுகிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, இன்று சட்டப்பேரவையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543ஆக நிரந்தரமாக்க வேண்டும் என்றும், பேரவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும் எனவம் மத்திய அரசை வலியுறுத்தம் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும்.
