புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு
election
candidate
single
aiadmk
By Jon
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகியது, இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
முதல்கட்டமாக 60 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.