‘‘நான் ஏன் வாக்களிக்கவில்லை தெரியுமா’’ : நடிகர் பார்த்திபன் விளக்கம்

covid vaccine vote parthiepan
By Jon Apr 07, 2021 09:53 AM GMT
Report

இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும் என தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது என தெரிவித்த பார்த்திபன். என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில,எனத் தெரிவித்துள்ளார்.