விவாகரத்திற்கு பின் மீண்டும் இணையும் பார்த்திபன் -சீதா; ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Parthiban Tamil Cinema Seetha
By Sumathi Apr 01, 2024 02:30 PM GMT
Report

புதிய பாதை படம் மூலம் பார்த்திபன் - சீதா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்த்திபன் - சீதா

நடிகை சீதா பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

parthiban - seetha

அதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு 2010ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 2016ல் விவாகரத்தில் முடிந்தது.

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

அழுது அடம்பிடிச்சா தான் பார்த்திபன் விடுவாரு - மனம் திறந்த நடிகை சீதா

புதிய பாதை 

தொடர்ந்து, இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதைபடம் எனக்கு பெரிய திருப்புமுணையாக அமைந்தது. இந்த படத்தில் நடிக்கும்போது பார்த்திபனுடன் காதலும் மலர்ந்தது எனத் தெரிவித்திருந்தார்.

puthiya pathai film

இந்நிலையில் பார்த்திபன் ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற வித்தியாசமான படத்தை உருவாக்கி பாராட்டுகளை பெற்றார். தற்போது, தங்கர் பச்சன் இயக்கத்தில் நடித்த அழகி படம் ரிலீஸ் ஆனதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன்,

புதிய பாதை படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக கூறினார். எனவே, இவருக்கு ஜோடியாக மீண்டும் சீதா அந்த கேரக்டரில் இணைவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.