தமிழக சட்டபேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு
admk
tamilnadu
dmk
ntk
By Jon
சட்டப்பேரவையின், பட்ஜெட் கூட்டத்தொடர், 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் தனபால், 25ஆம் தேதி இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, பொது விவாதம் நடைபெறும் என்றார்.
26ஆம் தேதியன்றும் பொது விவாதம் தொடரும் என்ற சபாநாயகர், 27ஆம் தேதி பட்ஜெட் மீதான பொதுவிவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என அறிவித்தார்.