ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கணும்னா அட்ஜெஸ்மெண்ட் செய்யணுமா ? - சின்னத்திரை நடிகை ஓபன் டாக

By Irumporai Apr 04, 2023 05:03 PM GMT
Report

ராகவா லாரன்ஸ் நடித்தஒருபடத்தில் நடிப்பதற்கு அட்ஜெஸ்மென்செய்ய வேண்டும் என்று ஒருவர் கூறியதாக பிரபல சின்னத்திரை நடிகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தற்போதெல்லாம் திரைப்படங்களை விட சின்னத்திரை தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா என்கிற தீபிகா சமீபத்தில் அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலை கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கணும்னா அட்ஜெஸ்மெண்ட் செய்யணுமா ? - சின்னத்திரை நடிகை ஓபன் டாக | Pandian Stores Vj Deepika On Casting

பரபரப்பு தகவல்

அதில், தான் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் வாய்ப்பு இருப்பதாக அந்த ஆடிசனில் கலந்துகொண்ட போது, அங்கு யாரும் இல்லை என்றும் ஒரு நபர் மட்டும் தான் இருந்தார் அவர் படத்தில் முத்தகாட்சிகள் அதிகம் உள்ளது ஆகவே முத்தம் கொடுத்து நடித்து காட்டு என கூறினார் நான் முடியாது என கூறிவிட்டேன் .

அப்போது அவர் இப்போது தான் ஒரு 8 பெண்கள் இப்படி நடித்து சென்றார்கள் என்று கூறினார்.இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.