அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓப்பனா கேட்டாங்க; அதனால் தான்..பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!

Tamil TV Serials
By Sumathi Apr 23, 2024 11:43 AM GMT
Report

அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சீரியல் நடிகை லாவண்யா பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

 நடிகை லாவண்யா

விஜய் டிவியின் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லாவண்யா.

actress lavanya

முன்னதாக மாடலிங்கில் வலம் வந்தார். இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஓப்பனாகவே தன்னிடம் கேட்டார்கள்.

திறமையால் முன்னுக்கு வந்து விடலாம் என்று நினைக்கும் போது இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லவில்லை என்பதால் நிறைய வாய்ப்புகளை இழந்தேன்.

2,3 முறை அட்ஜெஸ்ட்மெண்ட்; அப்படித்தான் இருக்கனும், கண்டித்த காதலன் - சீரியல் நடிகை வேதனை!

2,3 முறை அட்ஜெஸ்ட்மெண்ட்; அப்படித்தான் இருக்கனும், கண்டித்த காதலன் - சீரியல் நடிகை வேதனை!

அட்ஜெஸ்ட்மெண்ட்

என்னுடைய திறமைக்கு மதிப்பு கொடுத்து ’சிப்பிக்குள் முத்து’ ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகிய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்னை முல்லை என்ற கேரக்டராகவே மக்கள் கொண்டாடினார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓப்பனா கேட்டாங்க; அதனால் தான்..பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்! | Pandian Stores Lavanya About Casting Couch

ஆரம்பத்தில் படிப்பை முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் எங்கள் குடும்பம் சென்னைக்கு வந்தது. தற்போது நான் கை நிறைய சம்பாதிக்கிறேன், என் குடும்பத்திற்கு தேவையானதை வாங்கி தருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.