பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு சோகமான விஷயம்

news sad pandian fan store
By Jon 1 வருடம் முன்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். டிஆர்பி ரேடிங்கில் டாப்பில் இருக்கும் சீரியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது, இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு தற்போது ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகாவுக்கு பதிலாக தீபிகா என்பவர் மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான காரணத்தை குறிப்பிட்ட வைஷாலி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஏன் விலகினீர்கள் என்று கேட்கிறார்கள், உண்மையிலேயே எனக்கு என்ன காரணம் என்று தெரியாது.

இதற்கு மேல் அந்த காரணத்தை தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை, ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.