50 மீன்பிடி படகுகளுக்காக திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் - கண்டு ரசித்த மக்கள்...! - வைரல் வீடியோ...!
Viral Video
Rameswaram
By Nandhini
ராமேஸ்வரத்தில் 50 மீன்பிடி படகுகளுக்காக பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ராமேஸ்வரத்தில் மீன்பிடி படகுகள் கடந்து செல்வதற்காக பாம்பன் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. சுமார் 50க்கும் மேற்பட்ட படகுகள் பாலத்தை கடந்து சென்றன. பாம்பன் தூக்கு பாலம் வழியாக விசைப்படகுகள் செல்வதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

TN: Pamban bridge opens up for fishing boats pic.twitter.com/yoOg3aIiHF
— Take One (@takeonedigital) February 5, 2023
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil