ஆசனவாய் இல்லை; 2 அந்தரங்க உறுப்பு - பச்சிளம் குழந்தையால் அதிர்ச்சி!

Pregnancy Pakistan
By Sumathi Nov 26, 2025 12:04 PM GMT
Report

ஏலியன் போல் இருந்த பச்சிளம் குழந்தையால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டிஃபாலியா

பாகிஸ்தான் மருத்துவமனையில் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்புகளுடன் இருந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஆசனவாயும் இல்லை.

ஆசனவாய் இல்லை; 2 அந்தரங்க உறுப்பு - பச்சிளம் குழந்தையால் அதிர்ச்சி! | Pakistan Baby Born With Double Penises No Anus

மருத்துவர்கள் ஸ்கேன் செய்த பார்த்ததில் இரண்டு சிறுநீர் குழாய்களுமே சிறுநீர்ப்பையுடன் இணைந்து இருப்பதும் தெரிய வந்தது.

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் - வைரலாகும் வினோத கிராமம்!

பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள் - வைரலாகும் வினோத கிராமம்!

டாக்டர்ஸ் ஷாக்

இதையடுத்து குழந்தை பாதுகாப்பாக மலம் கழிக்க சிக்மாய்ட் கோலோஸ்டமி உருவாக்கப்பட்டது. இதனால் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதை மருத்துவர்கள் 'டிஃபாலியா' என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆசனவாய் இல்லை; 2 அந்தரங்க உறுப்பு - பச்சிளம் குழந்தையால் அதிர்ச்சி! | Pakistan Baby Born With Double Penises No Anus

மிகவும் அரிதான ஒரு பிறவி குறைபாடு. உலகிலேயே 60 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இது போல ஏற்படும். இதனைக் கண்டறியத் தீவிர ஆய்வுகள் நடந்து வருகிறது.

கர்ப்பத்தின் 3 முதல் 6 வாரங்களுக்கு இடையில் ஏற்படும் வளர்ச்சிப் பிழைகள் காரணமாக இந்த குறைபாடு ஏற்படுவதாக கருதப்படுகிறது.