மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 'பத்ம பூஷன்' விருது அறிவிப்பு!
தேமுதி நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு, கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேமுதி நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு, கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷன்
விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த சூழலில் மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும், தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil