உங்கள் அனைவருக்கும் சொந்த வீடு: பிரசாரத்தில் வாக்குறுதி அளித்த வேட்பாளர்
people
home
aiadmk
Villivakkam
By Jon
வில்லிவாக்கத்தில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு, சொந்த வீடு கட்டித்தரப்படும் என அதிமுக வேட்பாளர் பிரசாரம் செய்தார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு தொகுதியிலும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெ.சி.டி.,பிரபாகர், திமுக-வில் மறைந்த அன்பழகனின் பேரன், வெற்றி அழகன், நாம் தமிழர் கட்சியில் ஸ்ரீதர், தேமுதிக சுபமங்கலம் ஆகியோர் பேட்டியிடுகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் அதிமுக-வின் தேர்தல் அறிக்கைகளை கூறி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, வில்லிவாக்கத்தில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு சொந்த வீடு கட்டி தரப்படும் என வாக்குறுதியளித்தார்.