இந்த படத்துல நரி எங்கே இருக்கு சொல்லுங்க.. 4 வினாடிகள் time - கண்டுபிடிக்க முடியுமா?
உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன்
ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இருக்கும் பொருளையோ, மனித உருவத்தையோ அல்லது ஓவியத்தையோ பார்க்கும்போது, நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் எப்போதும் மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது. எனவே உங்கள் ஆளுமை பற்றி மேலும் அறிய நீங்கள் தயாரா?
நரி எங்கே?
இதோ கீழே கொடுத்துள்ள படத்தை நன்றாகப் பாருங்கள். இந்த காட்டில் நரி எங்கே மறைந்திருக்கிறது. கூர்ந்த புத்திசாலி திறன் உள்ளவர்களால் மட்டுமே இதற்கான விடையை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமாம். தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.
தொடர்ந்து முயற்சி செய்தால், நீங்களும் விரைவாக சரியான பதிலை கண்டுபிடிக்கலாம். இன்னும் நரியைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.