ஓபிஎஸ் பின்னடைவு: பேரதிர்ச்சியில் தொண்டர்கள்

ops
By Fathima May 02, 2021 05:45 AM GMT
Report

போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.  

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியில் அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.

இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 10.35 மணி நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன் 6,538 வாக்குகள் பெற்று 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.