OPS-EPS பிரச்சனையில் தொண்டர்கள் தான் பாதிக்கப்படுரோம் - அம்மா ஆதரவாளர் கற்பகம்

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Nov 03, 2022 10:56 AM GMT
Report

ஜாதியின் பேரில்தான் ஓட்டு வாங்கினேன். அத சொல்லிகொள்வதில் பெருமைப்படுகிறேன். அம்மா ஜெயலலிதா அதிமுகவை, எம்ஜிஆரை விட 100 மடங்கு நன்றாகவே வழிநடத்தினார்.

அவர் மருத்துவமனையில் இருந்தபோது உடனுக்குடன் உண்மையை கூறியிருந்தால் தற்போது இறப்பில் சந்தேகம் எழுந்திருக்காது. அதிமுகவில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரச்சனையில் தொண்டர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறோம் என அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

அவரது நேர்காணல் இதோ..