ஒ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் - பிரதமர் மோடியை கூட்டாக சந்திக்க திட்டம்!

Delhi EPS ADMK Narendra Modi OPS
By Thahir Jul 25, 2021 10:36 AM GMT
Report

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி டெல்லி செல்கிறார்.

ஒ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் - பிரதமர் மோடியை கூட்டாக சந்திக்க திட்டம்! | Ops Eps Admk Delhi Narendra Modi

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார்.

கோவை விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு டெல்லி செல்கிறார்.அவருடன் தங்கமணி,எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் டெல்லி செல்கின்றனர்

ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒன்றாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.