ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு சிக்னல் கொடுத்த விஜய்? வலுவடையும் தவெக கூட்டணி!
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய் எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளை பாராட்டி பேசி வருகின்றனர்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன்
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்துடன் முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் தொடங்கி இருக்கும் நிலையில் செங்கோட்டையனிடம் சில டிமான்டுகளை டிடிவி தினகரன் முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களிலும் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அங்கு தமிழக வெற்றி கழகம் சற்று வீக்காக இருக்கும் நிலையில்
தவெகவுடன் கூட்டணி
ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை வைத்து சமாளித்து விடலாம் என்பது தான் விஜயின் திட்டம். முன்னதாக ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்ல வேண்டும் என கருத்து பரிமாறப்பட்டிருக்கிறது.
இதனால் ஓபிஎஸ் தான் முடிவுகளை மேற்கொள்வார். கூட்டணி குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்று பணி செய்ய இருக்கிறோம்.
அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் வருவார்கள் மிக விரைவில் வந்து விடுவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.