Operation Special Drive: சென்னையில் ஒரே இரவில் 100 ரவுடிகள் கைது
Chennai
By Fathima
சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடிகள் மோதல், போதைப்பொருள் விற்பனை தடுப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர காவல் அதிகாரிகள் Operation Special Drive என நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்படி நேற்றிரவு முதல் இன்று காலை வரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலிசார் எச்சரித்துள்ளனர்.