அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை அறிக்கை
hospital
actor
kamal
By Jon
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான சென்னை ராமகிருஷ்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நடிகர் கமல்ஹாசன் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் தன்னுடைய கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதற்காக சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
என் மீது அன்பு கொண்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு. pic.twitter.com/0hNg0yjFOh
— Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2021