ஊட்டி மலை ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு..!
Accident
By Thahir
ஊட்டி மலை ரயில் தண்டம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது
குன்னுர் – மேட்டுப்பாளையம் இடையே ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயிலில், கடைசி பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு சூழலால் ஏற்பட்டுள்ளது.
பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மலை ரயில் விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தண்டவாளத்தில் இறங்கிய பெட்டியினை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan