ஆங்கிலேயர்களால் ஆளப்படாத ஒரே இந்திய மாநிலம் எது தெரியுமா?
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியில் நீண்ட காலமாக நீடித்தது அனைவரும் அறிந்ததே..
பிரிட்டிஷ் ஆதிக்கம்
இருப்பினும், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் பிரிட்டிஷாரால் ஆளப்படவில்லை. அதுதான் கோவா. கோவா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இல்லாததற்கான காரணம், 1498 இல் இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள்.

பிரிட்டிஷாருக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே ஏராளமான மோதல்கள் எழுந்ததால், கோவா தொடர்ந்து போர்த்துகீசியர்கள் கட்டுப்பாட்டிலேயே வெளியே இருந்தது.
கோவா
இந்தியாவின் மற்ற பகுதிகள் சுதந்திரம் அடைந்த பிறகும் கோவா போர்த்துகீசிய ஆட்சியின் கீழே இருந்தது. போர்த்துகீசியர்கள் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே கோவாவில்
தங்கள் இருப்பை நிலைநாட்டினர் மற்றும் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரும் அதை ஆட்சி செய்தனர். இதையடுத்து 1961 ஆம் ஆண்டு தான் கோவாவிற்கு சுதந்திரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.