ஒளியிலே தெரிவது தேவதையா? இணையத்தை கலக்கும் தர்ஷா குப்தா !
darshagupta
onamfestival
By Irumporai
ஒணம் பண்டிகை அதுவுமாக சினிமா நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை பலரும் புது புது உடையோடு போட்டோஷூட்டில் கலக்க தர்ஷா குப்தாவின் ஓணம் பண்டிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த தர்ஷா குப்தா தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார் .

எப்போதும் தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இன்ப அதிர்ச்சியை கொடுத்துவரும் தர்ஷா ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கையில் விளக்கோடு, விளக்கு வெளிச்சத்தில் தேவதையாக மின்னும் இவது புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
