நாட்டை உலுக்கிய கோர விபத்து; சிதறிய உடல்கள் - 15 பேர் பலி

Andhra Pradesh Accident Death
By Sumathi Dec 12, 2025 09:03 AM GMT
Report

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 பேருந்து விபத்து

ஆந்திரா, மல்லி பகுதியில் 37 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று கிளம்பியது. மாரெடுமில்லுவில் உள்ள கோவிலுக்கு இன்று அதிகாலை சென்ற போது ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

bus accident

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

15 பேர் பலி

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட ஒப்பந்தம் - வெறித்தனமான CSK ரசிகரா இருப்பாரோ!

திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட ஒப்பந்தம் - வெறித்தனமான CSK ரசிகரா இருப்பாரோ!

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.