தமிழகத்திலும் பரவியது புதிய வகை கொரோனா : அச்சத்தில் பொதுமக்கள்
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா வரை கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை வந்து சென்றுவிட்டது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
இந்த வகை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தமிழகத்தில் பரவியுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தில் உள்ள அவரது தாயார் மற்றும் சகோதரியை பரிசோதனை செய்து இருக்கிறோம்.
மற்ற மாநிலங்களில் ஒமைக்ரான் BA 4 வகை கொரோனா பரவி உள்ளதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும் எனக் கூறியுள்ளார், இந்த நிலையில் இந்த புதிய வகை கொரோனா பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
![சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்](https://cdn.ibcstack.com/article/5ae555cf-86cc-4bea-a140-7c068a23059d/25-67a6422204521-sm.webp)
சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் IBC Tamil
![அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்](https://cdn.ibcstack.com/article/a271d428-2b27-40b4-8402-783e23a46fea/25-67a712c8ab08b-sm.webp)