மிருணாளினி தான் வேணும் - குடிபோதையில் அடம்பிடித்த காமெடி நடிகர்!
காமெடி நடிகர் ஒருவர் மிருணாளினி ரவி தான் நடிக்க வேண்டும் என கேட்டதாக செய்தி பரவி வருகிறது.
மிருணாளினி ரவி
டப்ஷ்மாஷ் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அங்கு அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டே இருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.
ப்ரோமஷன் பிஸி
பட புரோமஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில், அவர் மது பாட்டிலுடன் முதலிரவு அறையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒரு காலத்தில் உச்ச காமெடி நடிகராக இருந்தவர் தற்பொழுது சொந்த தயாரிப்பில் நடித்து வருகிறார். அவர் தற்பொழுது தான் புதிதாக தயாரித்து நடிக்க இருக்கக்கூடிய படத்தில்
நடிகை மிர்ணாளினி ரவி தான் வேணும் என குடிபோதையில் கூறிய தகவல் அவருடன் இருந்த சக நடிகர்களின் மூலம் வெளியே பரவியுள்ளது.
அந்த சம்பவம் தற்போது தீயாய் பரவி வருகிறது.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil