பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்- இந்தியாவின் நிலை என்ன?
Paris
Paris 2024 Summer Olympics
By Vidhya Senthil
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்
33ஆவது பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 32 பிரிவுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
பதக்க பட்டியல்
அந்த வகையில் முதல் நாளான நேற்று முதல் நாடாக சீனா தங்கப் பதக்கத்தை வென்றது. இதனை தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பதக்க பட்டியல் நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது .இதில் இந்தியா தங்கம் பெறவில்லை.
வ.எண் | நாடுகள் | |||
1 | ஆஸ்திரேலியா | 3 | 2 | |
2 | சீனா | 2 | 0 | |
3 | அமெரிக்கா | 1 | 2 | |
4 | ஃபிரான்ஸ் | 1 | 2 | |
5 | தென்கொரியா | 1 | 1 | |
6 | பெல்ஜியம் | 1 | 0 | |
7 | ஜப்பான் | 1 | 0 | |
8 | கஜகஸ்தான் | 1 | 0 | |
9 | ஜெர்மனி | 1 | 0 | |
10 | ஹாங்காங் | 1 | 0 |