வெற்றியும், தோல்வியும் சகஜம், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் - பிரதமர் மோடி!!

olympics hockey india loss pm comments
By Anupriyamkumaresan Aug 03, 2021 04:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியை தழுவிய நிலையில் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று , பிரதமர் மோடி தனது கருத்து தெரிவித்துள்ளார்.

வெற்றியும், தோல்வியும் சகஜம், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் - பிரதமர் மோடி!! | Olympics Hockey India Loss Pm Said Comment

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் சிறப்பாக விளையாடினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியும், தோல்வியும் சகஜம், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் - பிரதமர் மோடி!! | Olympics Hockey India Loss Pm Said Comment

மேலும், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்றும் வெற்றியும், தோல்வியும் சகஜம் என்றும், அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.