ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை - செரினா வில்லியம்ஸ் அறிவிப்பு! ரசிகர்கள் சோகம்!

olympic serena williams not participate
By Anupriyamkumaresan Jun 28, 2021 07:43 AM GMT
Report

அடுத்த மாதம் தொடங்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப்போவதில்லை என அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளாததற்கு உரிய காரணங்கள் எதுவும் அவர் தரப்பில் இதுவரையும் தெரிவிக்கப்படவில்லை.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை - செரினா வில்லியம்ஸ் அறிவிப்பு! ரசிகர்கள் சோகம்! | Olympic Serena Willams Not Participate

ஆனால், தன் 4 வயது மகளை பிரிய மனமில்லாமல் செரீனா விலகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், ஜப்பானில் பரவி வரும் கொரோனா 4வது அலையை கருத்தில் கொண்டு அவர் விலகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை - செரினா வில்லியம்ஸ் அறிவிப்பு! ரசிகர்கள் சோகம்! | Olympic Serena Willams Not Participate