ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

Kamal Haasan Olympic Chanu Saikhom Mirabai
By Thahir Jul 24, 2021 11:23 AM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.