உள்ளாடை அணியாமல் பொது இடத்தில் ஆட்டம் போட்ட முன்னாள் உலக அழகி - வைரலாகும் புகைப்படம்
உலக அழகி பட்டம் வென்ற ஒலிவியா பிரான்ஸஸ் கல்போவின் புகைப்படகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற அமெரிக்காவின்ல் பிரபல மாடலான ஒலிவியா பிரான்ஸஸ் கல்போ தற்போது மெக்ஸிகோவில் உள்ள கபோ சான் லூகாஸில் தனது காதலன் கிறிஸ்டியன் மெக்காஃப்ரி மற்றும் சகோதரிகளான அரோரா கல்போ, சோபியா கல்போ ஆகியோருடன் டூர் சென்றுள்ளார்.
இதனிடையே ஜனவரி 15 ஆம் தேதி மெக்சிகோவின் கபோ சான் லூகாஸில் அவர் பொது இடங்களில் உள்ளாடைகள் இல்லாமல் தனது ஸ்டைலான தோற்றத்தில் ஹை ஹீல்ஸ் காலணி உடனான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது.
இதேபோல் மெக்சிகோவிற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் போது ஒலிவியா கல்போ ஆபாசமாக உடை அணிந்திருந்ததாக பிரச்சனை கிளம்பியது. இந்நிலையில் ஒலிவியா கல்போ தனது இன்ஸ்டாகிராமில் ஏறக்குறைய நிர்வாண உடையில் மூன்று படங்களை வெளியிட்டு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை கேலி செய்துள்ளார்.