தான் வளர்த்த பேத்தியை சந்தேகப்பட்ட பாட்டி...DNA டெஸ்டில் காத்திருந்த அதிர்ச்சி!
மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு சந்தேகத்தின் பேரில் டிஎன்ஏ சோதனை நடத்தியுள்ளார்.
பாட்டி - பேத்தி
ஒரு குடும்பத்தில் அழகான குழந்தை பிறந்துள்ளது, அந்த குடும்பத்தில் உள்ள பாட்டி பெண் குழந்தையால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். அக்குழந்தையின் பாட்டி மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். மேலும் குழந்தையை அக்கறையுடனும் பாசத்துடனும் வளர்த்து இருக்கிறார். இப்படியே ஆண்டுகள் பல கழிந்துள்ளது.
பின்பு ஒரு நாள் திடீரென்று அவருடைய 15 வயது பேத்தி லிண்ட்சே தன் மற்ற உடன்பிறந்தவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாகத் தெரிந்ததால் அவர் மனதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது லிண்ட்சேயின் தலைமுடி பொன்னிறமாகவும் சுருளாகவும் இருந்தது,ஆனால் அவரது உடன்பிறந்தோருக்கு கருப்பு முடி இருந்தது.
DNA டெஸ்ட்
இதனால் சந்தேகித்த பாட்டி லிண்ட்சே ஒருவேளை தனது உயிரியல் பேத்தி இல்லையோ என்று அவர் நினைத்துள்ளார். ஆகையால் பேத்தியை dna சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து மூதாட்டி உண்மையான கதையைப் பகிர்ந்துள்ளார்.
டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வந்தபோது அது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. லின்சி அவர்களின் உயிரியல் மகள் அல்ல என்று தெரியவந்ந்துள்ளது.லிண்ட்சே பிறந்தபோது தனது மகனுக்கு வேறு உறவு இருந்ததாக அந்த மூதாட்டி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு, அவரது உயிரியல் தாய், லிண்ட்சே மற்றும் அவரது தந்தையை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, அவருடைய தற்போதைய மருமகள் லிண்ட்சேவை வளர்த்து வருகிறார், அதோடு அவருடைய கடந்த காலத்தைப் பற்றி அனைத்தையும் தனது மருமகள் அறிந்திருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்துள்ளது .