முதியவரை தாக்கிய நபர் - வெளுத்து வாங்கிய சிங்கப்பெண் - வைரலாகும் வீடியோ

old-man viral-video முதியவர் தாக்குதல் person-attacked வைரல்-வீடியோ
By Nandhini Mar 24, 2022 10:23 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு கடையில் அனைவரும் வரிசையாக நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது, பின்னால் நின்றுக்கொண்டிருந்த முதியவரை, ஒருவர் சராமரியாக தாக்குகிறார். இதைப் பார்த்த அக்கடைப் பெண் உடனே ஓடி வந்து தாக்குதலில் நடத்திய நபரை வெளுத்து வாங்குகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.