பாலியல் தொல்லை கொடுத்த முதியவர், செருப்பால் அடித்து நொறுக்கிய மாணவிகள் - வைரலாகும் வீடியோ!

Sexual harassment Kerala
By Vinothini Jun 12, 2023 05:47 AM GMT
Report

 கல்லூரி மானிவர்களுக்கு முதியவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் ஒன்று கூடி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாலியல் சீண்டல்

கேரளா மாநிலத்தில், திருச்சூரில் உள்ள திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே அலி என்ற ஒரு முதியவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

old-man-misbehaved-with-college-girls

இவருக்கு எப்படியும் 70 வயதிற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர் அங்கு வரும் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தர்ம அடி

இந்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்து கொள்ளமுடியாமல் அந்த மாணவிகள் முதியவரை பிடித்து அடித்துள்ளனர்.

அவர்கள் அந்த முதியவரை செருப்பால் அடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.