பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் திரையுலகம்
kalidas
By Fathima
பிரபல நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரான வி.காளிதாஸ் நேற்று காலமானார்.
திருச்சியில் புகழ்பெற்ற நாடக நடிகர் தேவர்ஹால் விஸ்வத்தின் மகன் வி.காளிதாஸ்.
6 அடிக்கும் கூடுதல் உயரம் கொண்ட காளிதாஸ் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார்.
அதுமட்டுமின்றி 3 ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் செய்துள்ளார்.
இந்நிலையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த காளிதாஸ், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இவருக்கு விஜய் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.