நிறத்திற்கு நிறம் மாறும் Octopus - ஆச்சரியப்படுத்தும் அரியவகை வீடியோ வைரல்
octopus-viral-video
By Nandhini
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் Octopus ஒன்று கடலுக்கடியில் சென்றுக்கொண்டிருக்கிறது. அந்த Octopus எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் நிறத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்கிறது.
இந்த அரியவகை காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த காணொலி -