ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர்..எலான் மஸ்க் தந்தை பரபரப்புபேட்டி - பின்னணி என்ன?

Viral Video Elon Musk World
By Vidhya Senthil Feb 16, 2025 08:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று எலான் மஸ்க் தந்தை கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 ஒபாமா 

உலகில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.இவர் எக்ஸ் வலைத்தளம், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனராக உள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DODGE-இன் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.அதன்பிறகு அரசின் தேவையற்ற செலவுகளைக் கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர்..எலான் மஸ்க் தந்தை பரபரப்புபேட்டி - பின்னணி என்ன? | Obama Is Gay Elon Musks Father Controversy Speech

இந்த நிலையில் எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் முன்னாள் அதிபர் ஒபாமா குறித்தும் அவரது மனைவி மிட்சல் ஒபாமா குறித்துப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகிழ்ச்சியாக இல்லை; எலான் மஸ்க் கூறியதை மறுத்த தந்தை - பின்னணி என்ன?

மகிழ்ச்சியாக இல்லை; எலான் மஸ்க் கூறியதை மறுத்த தந்தை - பின்னணி என்ன?

இது குறித்து  தனியார் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கின் தந்தை எரால் மஸ்க், ஒபாமா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவர் பெண்ணாக உடையணிந்த ஒரு ஆணை மணந்துள்ளதாகக் கூறினார்.

ஓரினச் சேர்க்கையாளர்?

மேலும் இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ், மிச்செல் ஒபாமாவை திருநங்கை என்றும்,பராக் ஒபாமா 'ஒரு ஓரினச்சேர்க்கையாளர்' என்றும் பேசியிருந்தார். அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து உயிரிழந்தார்.

ஆனால் அவர் கொலை செய்யப்பட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்தார்.முன்னதாக சமீபத்தில்  தன் தந்தை குறித்து கருத்து தெரிவித்திருந்த எலான் மஸ்க், “அவர் ஒரு தீயவர் என்றும் பயங்கரமான மனிதர்” என்றும் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.