மீண்டும் இணைந்த கைகள் : டிடிவி தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்

O Paneer Selvam ADMK TTV Dhinakaran
By Irumporai May 08, 2023 01:53 PM GMT
Report

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தற்போது சந்தித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பிஎஸ் தலைமையில் திருச்சியில் மாநாடு நடைபெற்றது, அப்போது கூட்டத்தில் பேசிய ஓ.பிஎஸ் சசிகலாவை சின்னம்மா என குறிப்பிட்டு பேசியிருந்தார், இதனால் ஓபிஎஸ் தலைமையில் புதிய அணி உருவாகலாம் என கூறப்பட்டது.

மீண்டும் இணைந்த கைகள் : டிடிவி தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம் | O Panneerselvam Meets Tv Dinakaran

இந்த நிலையில் சென்ன அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இன்று மாலை 7 மணிக்கு டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்தனர், அப்போது வாசல் வரை வந்து வரவேற்பு கொடுத்தார்.

மீண்டும் இணைந்த கைகள் : டிடிவி தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம் | O Panneerselvam Meets Tv Dinakaran

ஏற்கனவ, டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.