NTSE தேர்வு முடிவுகள் வெளியீடு..!
NTSE exam
examresult
10thexam
By Anupriyamkumaresan
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற நடத்தப்படும் NTSE தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 10-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற NTSE தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகளை மாணவர்கள் https://t.co/GIYmcBUXmQ என்ற இணையத்தில் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.